தமிழ்
முதலாம் வகுப்பு
நம்பிக்கைக்குரிய ஆசிரியர்கேள..!
மனமகிழ் பக்கங்கள்
வகுப்பைறைய
நேயமிக்க இடமாக
அறிமுகப்படுத்தும்
நோக்கோடு 2-8
வைரயிலான பக்கங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் தங்கள்
விருப்பம்போல் பாடி ஆடி
விளையாடி, ஒருவேராடு
ஒருவர் பழகிட
இப்பக்கங்கள் ஏதுவாக
இருக்கும
முன்பழகு செயல்கள்;
9- 17 வைரயிலான
பக்கங்களில்
உற்றுேநாக்கல்,
கூர்ந்து கவனித்தல்,
விழி-விரல் ஒத்திைசவு,
உருவங்கைள ஒப்பிட்டும்
ேவறுபடுத்தியும் பார்த்தல்,
நுண்தைசப் பயிற்சி ேபான்றைவ
படிக்க, எழுத ‘முன்பழகு
செயல்கள்களாகக்’
கொடுக்கப்பட்டுள்ளன.
ஒர நாளில்
நடைபெறுகின்றன, ஆறு
படக்காட்சிகைளக் ெகாண்ட
ெதாடர்நிகழ்வுக் கைதயாக
உயிெரழுத்துகள் அறிமுகம்
அைமக்கப்பட்டுள்ளது. கலந்துைரயாடவும்,
கற்பைனையத் தூண்டவும் இப்பகுதி
வாய்ப்பளிக்கும்.
மெய் எழுத்துக்கள்;
மெய் எழுத்துக்கள்
அறிமுகம் சிந்தைனையத்
தூண்டும் புதிர்த்தன்ைமயுடன்
அமந்துள்ளது. கற்றலில்
ஆர்வத்துடன் ஈடுபட இப்பகுதி
வழிவகுக்கும.
TAMIL LESSON 1 DOWNLODE
TAMIL LESSON 2 DOWNLODE
TAMIL LESSON 3 DOWNLODE
TAMIL LESSON 4 DOWNLODE
TAMIL LESSON 5 DOWNLODE
எழுத்தோவியங்கள ;
மனனம்செய்வதும் எழுதிப் பார்ப்பதுேம
மதிப்பீடு என்ற நிைல மாறி, எழுத்ேதாவியங்களில்
வண்ணம் தீட்டுதல்,கோட்டோவியங்கள் வைரதல்
போன்ற ‘குழந்தைகளின் விருப்பச் ெசயல்கள்’ மதிப்பீட்டுச்
ெசயல்களாக வடிவைமக்கப்பட்டிருக்கின்றன.
ஆலமரத்துல விளையாட்டு
ஆலமரத்துல விளையாட்டு
அணிலே அணிலேகைதட்டு
குக்கூ குக்கூ குயில்பாட்டு
கொஞ்சும் கிளியே தலையாட்டு
குட்டிக்குரங்கே வாலாட்டு
குள்ள நரியே தாலாட்டு
சின்ன முயலே மேளங்கொட்டு
சிங்கக்குட்டியே தாளந்தட்டு
எல்லாருந்தான் ஆடிக்கிட்டு
ஏலேலேலோ பாடிக்கிட்டு
ஒன்றாகத்தான் சேர்ந்துகிட்டு
ஓடிவாங்க துள்ளிக்கிட்டு
கை வீசம்மாகைவீசு!
கை வீசம்மாகைவீசு
பள்ளிக்குப் போகலாம் கைவீசு
பாடம் படிக்கலாம் கைவீசு
கணிப்பொறி கற்கலாம் கைவீசு
கவிஞர் ஆகலாம் கைவீசு
அறிவியலை அறியலாம் கைவீசு
அறிஞர் ஆகலாம் கைவீசு
அறிவை வளர்க்கலாம் கைவீசு
அன்பாய் வாழலாம் கைவீசு
விளையாடப் போகலாம் கைவீசு
வெற்றி பெறலாம் கைவீசு
கை வீசம்மாகைவீசு
மொழியோடு விளையாடு
நாய்க்குட்டியைத் தேட
அன்பு சிங்கம் ;
அதுஓர்அடர்ந்த காடு. அந்தக் காட்டில்சிங்கம் ஒன்று
இருந்தது. அதுமிகவும் அன்பானது. குகையிலிருந்து
வெளியேவந்தது.
அ ப்போது மரத்தின் கீழே பசி யோடு
அமர்ந்திருந்தஅணிலைக்கண்டது. சிங்கம் அணிலின்
அருகில்சென்றது. அணில்பயந்து நடுங்கியது. சிங்கமோ
அணிலுக்குப் பழ ம் ஒன்றைக் கொ டுத்தது. அணில்
அன்புடன் நன்றி கூறியத
பாடலாம் வாங்க
- உரலில் எள்ளை இடிக்கலாம் உருண்டையாகப் பிடிக்கலாம் உறவுக்கெல்லாம் கொடுக்கலாம் உற்சாகமாய் உண்ணலாம்.
- ஊர்வலமாய்ப் போகலாம் ஊதாப்பூ பார்க்கலாம் ஊதல் ஊதி மகிழலாம் ஊஞ்சலிலே ஆடலாம்.
- எலி ஒன்று வந்ததாம் எருமை மீது நின்றதாம் எறும்பை அங்கே கண்டதாம் எள்ளுருண்டை தந்ததாம்!
- ஏணி மேலே ஏறலாம் ஏறி ஏறி இறங்கலாம் ஏழு பழங்கள் பறிக்கலாம் ஏழு வண்ணம் பார்க்கலாம்!
- ஓடும் வண்டி ஒன்றிலே ஒட்டகம், ஓநாய் நடுவிலே ஓணான் தம்பி கூடவே ஒட்டகச்சிவிங்கி போகுத
- அம்மா இங்கே வா வா அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு உன்னைப் போன்ற நல்லார் ஊரில் யாவர் உள்ளார்? என்னால் உனக்குத் தொல்லை ஏதும் இங்கே இல்லை ஐயமின்றிச் சொல்வேன் ஒற்றுமை என்றும் பலமாம் ஓதும் செயலே நலமாம் ஔவை சொன்னமொழியாம் அ தே எனக்கு வழியாம்.
0 Comments