1. STANDARD கணக்கு சூழ்நிலையியல் BOOK FULL DETAILS IN PDF DOWNLOAD

கணக்கு சூழ்நிலையியல்

கணக்கு சூழ்நிலையியல்

    பாடம்   1 வடிவியல் 

1.1  ஒப்பீடுகள் 

பயணம் செய்வோம்
       அமர்க அமர்க அமர்க வகுப்பிற்குள்ள உள்ள அமர்க;
 குதிக்க குதிக்க குதிக்க   தரையின் மேல் குதிக்க;
          தவழ்க தவழ்க தவழ்க மேசைக்கு அடியில் தவழ்க;
செல்க செல்க செல்க மேசையிலிருந்து தொலைவில் செல்க
      வருக வருக வருக  கரும்பலகைக்கு அருகில் வருக;
விளையாடு விளையாடு விளையாடு  வகுப்பிற்கு வெளியே விளையாடு.

கலைச்சொற்கள்

உச்சி - அடி
உள்ளே - வெளியே
மேல் - அடியில்
மேலே - கீழே
தொலைவில் - அருகில்
பெரியது - சிறியது.

     ஆசிரியருக்கான குறிப்பு

உச்சி - அடிமேலே - கீழேபெரியது - சிறியது ஆகிய இடம் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி ஆசிரியர் பாடலைப் புனைந்து பாடலாம்.

சிவப்பு நிறப் புத்தகம் அடுக்கின் அடியில் உள்ளது

செய்து பார்

சறுக்கலின் அடியில் உள்ள சிறுவனை (செய்க.


உச்சியில் உள்ள பானையை (செய்க.


முயன்று பார்

இங்குள்ள பொருட்களைப் பையில் எவ்வாறு அடுக்குவாய்ஏன்?

1. STANDARD கணக்கு சூழ்நிலையியல்   BOOK  FULL  DETAILS IN PDF DOWNLOAD

 

உள்ளே - வெளியே

கற்றல்


பப்பாளி விதை பப்பாளிக்கு உள்ளே உள்ளது.
முந்திரியின் கொட்டை முந்திரிக்கு வெளியே 

உள்ளது.
செய்து பார்
பட்டிக்கு உள்ளே இருக்கும் நாயை வட்டமிடுக.

1. STANDARD கணக்கு சூழ்நிலையியல்   BOOK  FULL  DETAILS IN PDF DOWNLOAD

கூட்டிற்கு வெளியே இருக்கும் குருவியை வட்டமிடுக.

முயன்று பார்

இந்த விளையாட்டுகளை எங்கே விளையாடுவாய்ஏன்?


விடை : 

நான் மைதானத்திற்கு வெளியே கால் பந்து விளையாட்டை விளையாடுகிறேன்.

இந்த விளையாட்டுக்கு பந்தை உதைக்க இடம் தேவை, இது ஒரு உடல் விளையாட்டு.

நான் ஹால்/அறைக்குள் கேரம் விளையாடுகிறேன்.

மேல் - அடியில்

 கற்றல்

ஆசிரியருக்கான குறிப்பு

தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதையை ஆசிரியர் கூறி அதில் உள்ள கலைச்சொல்லான மேல்-அடியில் கருத்தினை வலுவூட்டலாம்.

செய்து பார்

மேசையின் அடியில் உள்ள பொம்மையினை வட்டமிடுக.

1. STANDARD கணக்கு சூழ்நிலையியல்   BOOK,

மகிழ்ச்சி நேரம்

கற்றல்

நெற்றி மூக்கிற்கு மேலே உள்ளது.

வாய் மூக்கிற்குக் கீழே உள்ளது.

மகிழ்ச்சி நேரம்

தொலைவில் – அருகில்

கற்றல்

1. STANDARD கணக்கு சூழ்நிலையியல்   BOOK,

பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் பள்ளி பேருந்து உள்ளது.

பேருந்து நிறுத்தத்திற்குத் சற்று தொலைவில் மகிழுந்து உள்ளது.

1.2   வடிவங்கள்

பயணம் செய்வோம்

பந்து வளைவானது

புத்தகம் தட்டையானது

எழுது பலகை தட்டையானது

சாத்துக்குடி வளைவானது

கலைச்சொற்கள்
வளைவு, தட்டை, மூலை, விளிம்பு
கற்றல்
  • பந்து வளைவானது
  • புத்தகம் தட்டையானது
  • எழுது பலகை தட்டையானது
  • சாத்துக்குடி வளைவானது

செய்து பார்

வளைவான மற்றும் தட்டையான பொருட்களுக்கேற்பக் கீழ்க்காணும் பொருட்களை (✔) செய்க.

மூலை, விளிம்பு
கற்றல்
செய்து பார்
மூலைகளுக்கு வண்ணமிடுக
நீயும் கணித மேதைதான்
வளைவான பொருட்களுக்கு
மூலை உண்டா? இல்லை
வளைவானதும் தட்டையானதுமான பொருட்கள் உண்டா? உண்டு

 அலகு 2   எண்கள் 

  • குட்டிப் பூனை ஒன்று
  • தோட்டத்தில் எட்டி எட்டிப் பார்த்ததாம்;
  • சிட்டுக் குருவிகள் இரண்டு
  • அங்கே பறந்து பறந்து வந்தனவாம்;
  • சுட்டிக் குரங்குகள் மூன்று
  • மரத்தில் தாவித் தாவிக் குதித்தனவாம்;
  • புள்ளி மான்கள் நான்கு
  • காட்டில் மகிழ்ந்து மகிழ்ந்து ஓடினவாம்;
கரு மேகங்கள் ஐந்து
வானில் கூடிக் கூடிச் சேர்ந்தனவாம்;
அழகு மயில்கள் ஆறு
தோகை விரித்து விரித்து ஆடியதாம்;
வானவில் வண்ணங்கள் ஏழு
விண்ணில் வரி வரியாய்த் தோன்றியதாம்;
வலையினைச் சிலந்தி எட்டுக்
கால்களால் பின்னிப் பின்னிக் கட்டியதாம்;
அழகு முயல்கள் ஒன்பது
இவற்றை துறு துறுவெனப் பார்த்தனவாம்.

ஆசிரியருக்கான குறிப்பு

ஆசிரியர், குழந்தைகளைச் செய்கையுடன் பாடச் செய்து, 1 முதல் 9 வரையுள்ள எண்களை அறிமுகப்படுத்துதல்.

  கூடுதலாக அறிவோம்

நமது உடலில் ஐந்து புலன் உறுப்புகள் உள்ளன.
அவை கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல்.

 செயல்பாடு

வானவில்லில் காணப்படும் நிறங்கள் எத்தனை? 
விடை : வானவில்லில் காணப்படும் நிறங்கள் 7
வானவில் உருவாக்கி வண்ணம் தீட்டி மகிழ்.

2;1 கூட்டல்

கலைச்சொற்கள்


கூட்டல்
மொத்தம்
ஓட்டு மொத்தமாக
அதிகம்

ஆசிரியருக்கான குறிப்பு


ஆசிரியர் இக்கதையை 9 எண்கள் வரை விரிவு செய்யலாம்.

கற்றல்

கூட்டல் என்பது இணைத்தல் அல்லது ஒன்றாகச் சேர்த்தல் என்பதாகும்.

+ என்பது கூட்டல் குறியீடாகும்.

ஒன்றாகச் சேர்த்து எண்ணி வரைக
கூட்டி எழுதுக.

கூட்டல் கூற்றுகளை எழுதுக.

4 + 3 =  7

3 + 4 =  7

5+3=8

3+5=8

3+2=5

2+3=5

நீயும் கணித மேதைதான்

3 இன் கூட்டல் கூற்று 2 + 1 மற்றும் 1 + 2

5 இன் கூட்டல் கூற்றுகள் அனைத்தையும் கண்டுபிடி.

1 + 4 = 5

2 + 3 = 5

3 + 2 = 5

4 + 1 = 5

6 இன் கூட்டல் கூற்றுகள் அனைத்தையும் கண்டுபிடி.

1 + 5 = 6

2 + 4 = 6

3 + 3 = 6

4 + 2 = 6

5 + 1 = 6

கற்றல்

மணிகளைப் பயன்படுத்திக் கூட்டல்
செய்து பார்

2 + 3 = 5

4 + 5 = 9

1 + 7 = 8

4 + 2 = 6

6 +  3 = 9

3 + 3 = 6

3 + 4 = 7

7 + 2 = 9

கற்றல்

விரல்களைப் பயன்படுத்திக் கூட்டல்

செய்து பார்
மனக்கணக்கு (வாய்மொழியாக)
1. அகிலன் 4 பென்சில்கள் வைத்திருக்கிறான். முகிலன் அகிலனுக்கு இன்னும் 2 பென்சில்கள் கொடுக்கிறான். அகிலனிடம் இருக்கும் மொத்தப் பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4+2 =6

2. ஒரு செடியில் 5 பூக்கள் பூத்துள்ளன. மற்றொரு செடியில் 3 பூக்கள் பூத்துள்ளன. மொத்தமாக எத்தனை பூக்கள் உள்ளன?

 5+3= 8

3. ரூபியின் பிறந்த நாளுக்குத் தந்தை 6 சாக்லேட்டுகளும், தாயார் 2 சாக்லேட்டுகளும் கொடுத்தனர். ரூபியின் கைகளில் மொத்தம் எத்தனை சாக்லேட்டுகள் உள்ளன?

6+2=8

நீயும் கணித மேதைதான்

1. மேற்காணும் எண்களிலிருந்து, ஓர் இணை எண்களை எடுத்து, கூட்டல் கூற்று உருவாக்குக.

3+2=9

2. மற்றோர் இணை எடுத்து, கூட்டல் கூற்று உருவாக்குக.

2+3=5

4+2=6

5+2=7

5+3=8


5+4=9

5+2=7

5+3=8

4+5=9

4+2=6

4+3=7

2+5=7

2+4=6

2+3=5

2;3  கழித்தல்  

கலைச்சொற்கள்

நீக்குதல்

மீதி

கழித்தல்

வேறுபாடு

குறைவு

ஆசிரியருக்கான குறிப்பு

நீக்குதல்

கற்றல்

கழித்தல் என்பதன் பொருள் நீக்குதல்

செய்து பார்


கழித்தல்

கற்றல்

‘-‘ என்பது கழித்தல் குறியீடு ஆகும்

செய்து பார்

கற்றல்

வட்டமிடுவதன் மூலம் கழித்தல் கூற்றை முழுமையாக்குக.
செய்து பார்

கற்றல்

நீக்குதல் மூலம் கழித்தல் கூற்றை முழுமையாக்குக.

செய்து பார்

கோடுகளைப் பயன்படுத்திக் கழித்தல்
கற்றல்

செய்து பார்
6 - 1 = 5

5 - 2 = 3

9 - 4 = 5

மணிகளைப் பயன்படுத்திக் கழித்தல்

கற்றல்

5 – 1 = 4

செய்து பார்
6 - 1 = 5

5 - 2 = 3

9 - 4 = 5

முயன்று பார்

நீ விரும்பும் கழித்தல் கூற்றை உருவாக்கு.

5-1= 4

மனக்கணக்கு (வாய்மொழி)

1. பாரி 7 வாழைப்பழங்களை வாங்கினான். அவற்றில் 2 பழங்களை அவனது தம்பி தின்றான் எனில், பாரியிடம் மீதம் எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன?

7 – 2 = 5 வாழைப்பழங்கள்

2. மணி 6 முட்டைகளை வாங்கினான். அதில் 3 முட்டைகள் உடைந்துவிட்டன எனில், எத்தனை முட்டைகள் மீதி இருக்கும்?

8 − 2 = 6 வயது

3. தென்றலின் வயது 8. அவளது தங்கை நிலா, அவளைவிட 2 வயது சிறியவள் எனில், நிலாவின் வயது என்ன?

6 – 3 = 3 முட்டைகள்

நீயும் கணித மேதைதான்


8, 5, 3 என்ற எண்களைப் பயன்படுத்தி இந்தக் கட்டங்களை எவ்வாறு நிரப்பலாம்?

8-5=3

மகிழ்ச்சி நேரம்

+ அல்லது – பயன்படுத்தி வட்டத்தை நிரப்புக.


முயன்று பார்

நான் 5-ஐவிடப் பெரியவன், 8-ஐவிடச் சிறியவன். ஆனால் நான் 7 இல்லை எனில், நான் யார்?

விடை : 6

செயல்பாடு


நோக்கம்: கழித்தல் கதைகளை உருவாக்குதல்.

தேவையான பொருட்கள்: பின்வருவனவற்றைப் போன்ற கழித்தல் கூற்றுகள் எழுதிய மின்னட்டைகள்.

வழிமுறை:


1. வகுப்பை இரு குழுக்களாகப் பிரிக்கவும்.

2. குழுவில் உள்ள ஒருவர் மின் அட்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து அடுத்த குழுவிற்குக் காட்ட வேண்டும்.

3. அக்குழு அந்த அட்டைக்கான கழித்தல் கதைகளை உருவாக்கவேண்டும்.

4. இதே செயல்பாட்டை இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றித் தொடர வேண்டும்.

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்கள் அவர்களாகவே கூட்டல் மற்றும் கழித்தல் கதைகளைக் கூறுவதற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தவேண்டும். இது, கணிதக் கருத்துப் பரிமாற்றம் மேம்பட ஊக்கப்படுத்தும்.

பூச்சியம்

பயணம் செய்வோம்

நான்தான் கதாநாயகன், என் பெயர் பூச்சியம்.

மூன்று காகிதத் துண்டுகள் தரையில் கிடந்தன, ஒன்றை எடுத்தேன் குப்பைத் தொட்டியில் போட்டேன்; இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் இரண்டு இருந்தன.

இரண்டு காகிதத் துண்டுகள் ஏங்கி என்னைப் பார்த்தன, ஒன்றை எடுத்தேன் குப்பைத் தொட்டியில் போட்டேன்; இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் ஒன்று இருந்தது.

ஒரேயொரு காகிதத் துண்டு இன்னும் தரையில் கிடந்தது. அதையும் எடுத்தேன் குப்பைத் தொட்டியில் போட்டேன்; இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் ஒன்றும் இல்லையே!

காகிதம் ஒன்றும் இல்லையே, அறையும் சுத்தம் ஆனதே!


Post a Comment

0 Comments